தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unicorn-fish, unicorn-whale | n. ஒண்சினைத் திமி, ஒற்றைத் தந்தமுடைய வடதுருவத் திமிங்கிலம். | |
Unicostate | a. ஒற்றை விலா வெலும்புடைய. | |
Unicron-shell | n. செதிள்முள் நத்தை,ஒட்டு விளிம்பில் முள்ளுடைய நத்தை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Unicycle | n. ஒற்றைத் தனியாழி, ஒற்றைச் சக்கர மிதிவண்டி. | |
Unidead | a. கருத்து வறுமையுற்ற, கருத்துக்கள் எவையுங் கொண்டிராத. | |
Unideal | a. இலக்கியலற்ற, மீக்கோளாகாத, குறிக்கோட்பண்பற்ற, உயர் இலக்காகக் கொள்ளத் தகாத, புதுமை உணர்ச்சியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unidentified | a. அடையாளங் கண்டுணரப்படாத. | |
Unified | a. ஒன்றபட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட. | |
Unifier | n. ஒன்றுபடுத்துபவர், ஒன்றுபடுத்துவது. | |
ADVERTISEMENTS
| ||
Unifoliate | a. ஒற்றை இலைகொண்ட. |