தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unimpaireda. ஊறுபடுத்தப்படாத, கெடாநிலையுடைய, கேடுறாத, ஆற்றல் குறைபடாத.
Unimpeachablea. குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட.
Unimpededa. தடைபடாத, (ஒலி.) குரல்வளையில் உராய்தலின்றி உச்சரிக்கப்படுகிற.
ADVERTISEMENTS
Unimpressivea. பதியவைக்கும் நிலையில் இல்லாத.
Unimpugnablea. பழித்துக்கூறமுடியாத, எதிர்துரைக்க முடியாத.
Unincorporateda. இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத.
ADVERTISEMENTS
Unindexeda. சுட்டுவிரல் இல்லாத, புத்தகவகையில் குறிப்பு விளக்க அட்டவணையில்லாத.
Uninfecteda. நோய் தொற்றப்பெறாத.
Uninflameda. அழற்சியுறாத, எழுகிளர்ச்சியூட்டப்பெறாத.
ADVERTISEMENTS
Uninflammablea. தீப்பற்றாத, எளிதில் சினங்கொள்ளாத.
ADVERTISEMENTS