தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unigeniture | n. ஒற்றைப் பிறப்பு, ஓர் ஈற்றில் ஒற்றையாகப் பிறத்தல். | |
Unilateral | a. ஒருபக்கமான. | |
Uniliteral | a. ஒரே எழுத்துச் சார்பான, ஒரே எழுத்து முறை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Unillumed | a. விளக்கேற்றப்பெறாத, ஔத பெறாத. | |
Unillumined | a. நிறை யொளி விளக்கம் பெறாத, பகட்டொளி வீசப்பெறாத, ஆன்மிக ஔதயூட்டப்பெறாத. | |
Unillustrated | a. பட விளக்கம் இல்லாத, சான்றுகாட்டப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unilobed | a. ஒரு தொங்கலிதழ் உடைய. | |
Unilocular, uniloculate | a. ஒற்றைக் கண்ணறை உடைய. | |
Unimaginable | a. கற்பனை செய்யமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unimaginative | a. கற்பனைத்திறமற்ற, கற்பனைச் சிறப்பற்ற, எழுச்சியற்ற,உரை நடைபோன்ற, பொதுநிலைப் பட்ட, பொதுயாப்பு நிலையுடைய. |