தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unimpaired | a. ஊறுபடுத்தப்படாத, கெடாநிலையுடைய, கேடுறாத, ஆற்றல் குறைபடாத. | |
Unimpeachable | a. குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட. | |
Unimpeded | a. தடைபடாத, (ஒலி.) குரல்வளையில் உராய்தலின்றி உச்சரிக்கப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Unimpressive | a. பதியவைக்கும் நிலையில் இல்லாத. | |
Unimpugnable | a. பழித்துக்கூறமுடியாத, எதிர்துரைக்க முடியாத. | |
Unincorporated | a. இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unindexed | a. சுட்டுவிரல் இல்லாத, புத்தகவகையில் குறிப்பு விளக்க அட்டவணையில்லாத. | |
Uninfected | a. நோய் தொற்றப்பெறாத. | |
Uninflamed | a. அழற்சியுறாத, எழுகிளர்ச்சியூட்டப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Uninflammable | a. தீப்பற்றாத, எளிதில் சினங்கொள்ளாத. |