தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Commercialize | v. வாணிகத்துறையாக்கு, வாணிகப்பண்பூட்டு, வாணிகச் சார்பாக்கு. | |
Commere, n. compere | என்பதன் பெண்பால் வடிவம். | |
Comminative, comminatory | a. தண்டனைப்பற்றி அச்சுறுத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Commingle | v. ஒருங்கு கல, இடைவிரவு, ஒன்றாகச் சேர். | |
Comminute | v. நுண்துகள்களாகச் செய், பொடியாக்கு, நில உடைமைகளை மிகச்சிறு துண்டுகளாகப் பிரி. | |
Commiserable | a. இரக்க உணர்ச்சிக்குரிய, இரக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Commiserate | v. பரிவுகொள், இரக்கம் காட்டு, வருத்தம் தெரிவி. | |
Commiseration | n. பரிவிரக்கம். | |
Commiserative | a. இரக்க உணர்வு செறிந்த, வருத்தம் தெரிவிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Commission-agent | n. தரகு வணிகர், தரகுக்காக வாணிகம் செய்பவர். |