தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alligate | v. பிணை, சேர்த்திணை, கட்டு, இணைப்புச்செய். | |
Alliterate | v. மோனைப்படுத்து, முதலெழுத்தை ஒன்றுபடுத்து. | |
Alliteration | n. மோனை, முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Alliterative | a. முதலெழுத்து அரக்கிவருகிற, ஒலியொத்துஇசைகிற, மோனையுடைய. | |
Allocate | v. இடங்குறி, இடத்தில்வை, இடம் ஒதுக்கிக்கொடு, பங்கீடுசெய். | |
Allofness | n. தனிநிலை, ஒட்டில்லாமை. | |
ADVERTISEMENTS
| ||
Allotheism | n. விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை, அயல்வழிபாட்டுமுறை. | |
Allotment | n. பங்கிடுதல், பிரித்துக்கொடுத்தல், பங்கீடு, பங்கு, பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு. | |
Allotrope | n. பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Allotted | a. குறிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டட, விதிக்கப்பட்ட. |