தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Good-conditioned | a. நல்ல நிலைமையிலுள்ள. | |
Gothamist, Gothamite | பேதை, படித்தவன்போல் நடிக்கும் முட்டாள். | |
Graffti, n. graffito | என்பதன் பன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Granite | n. கருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான. | |
Granites | கருங்கற்கள், கிரானைட் கற்கள் | |
Granite-ware | n. கருங்கல் போன்ற தோற்றத்தோடு கூடிய புள்ளிகளுள்ள மட்கலம், மெருகிடப்பட்ட இரும்புக்கல வகை. | |
ADVERTISEMENTS
| ||
Granitic | a. கருங்கல் சார்ந்த, கருங்கல்லாலான, கருங்கல் போன்ற. | |
Granitite | n. அப்பிரகக் கருங்கல், வௌளை அப்பிரகம் கலந்த கருங்கல் வகை. | |
Granitoid | a. கருங்கல் வடிவம் போன்ற, கருங்கல் தோற்றமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Granodiorite | n. கருங்கல் போன்ற படிகக் கல்லுள்ள பாறை. |