தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Depositary | n. ஏமவைப்பின் காப்பாளர், ஒப்படை பொருளை எற்பவர். | |
Deposition | n. படியவிடல், படிவு, வண்டல், சேமிப்பு. | |
Deposition (1) | n. தவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Depository | n. களஞ்சியம், சேமிக்கமிடம். | |
Depravity | n. நடத்தைக்கேடு, ஒழுக்கச் சீர்க்கேடு, படுமோசமான இயல்பு, மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை. | |
Dermatitis | n. தோல் அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Desensitize | v. கூர் உணர்ச்சியைக் கறை, நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு. | |
Despite | n. மனமார்ந்த அவமதிப்பு, கரம் பழிப்பு, தீம்பு ஏளன இகழ்ச்சி, கரப்பு, காழ்ப்பு, வன்மம், பகைமை, கடு வெறுப்பு, எதிர்ப்பு, மாறு முஜ்ண், எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில், எதிர்மாறாகவே. | |
Destitute | a. துணையற்ற, கைவிடப்பட்ட, வகையற்ற. தேவைக்கு அலந்த. | |
ADVERTISEMENTS
| ||
Detrited | a. ஒரே பாளம் சிதைந்துருவான, சிதறித்துண்டு துணுக்குகளான. |