தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Customable | a. வழக்கமான, மரபு வழக்கான, பொதுவரி விதிக்கத்தக்க. | |
Cuticle | n. தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி. | |
Cut-leaved | a. ஆழ்பிளவுற்ற இலைகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Cutler | n. கத்தி முதலிய இருப்புக் கலன்கள் செய்பவர், இருப்புக் கருவி விற்பனையாளர். | |
Cutlery | n. வெட்டுக் கருவிகளின் தொகுதி, இருப்புக்கருவித் தொழில், இருப்புக் கருவி வாணிகம். | |
Cutlet | n. ஆட்டு விலா இறைச்சிக் கறி, கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி, விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி. | |
ADVERTISEMENTS
| ||
Cuttle | n. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தும சிப்பிமீன் வகை. | |
Cuttle-bone | n. பற்பொடி செய்வதற்கும் உலோகங்களுக்கு மெருகிடுவதற்கும் பயன்படும் கணவாய் மீனின் உள்தோடு. | |
Cycle | n. ஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல். | |
ADVERTISEMENTS
| ||
Cycle company | மிதிவண்டிக் குழுமம், மிதிவண்டி வாடகைக் கடை |