தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
legalismn. சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல், வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு, கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை, சிவப்புநாடாப் பண்பு.
legalityn. முறைமை உடைமை, சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
legalizev. முறைமை உடையதாக்கு, சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
ADVERTISEMENTS
legate n. போர்ப்பாண்டவருக்குப் பிரதிநிதியாக அனுப்பப்படும் சமயகுரு.
legate v. விருப்ப ஆவண வழி உடைமை வழங்கு.
legateen. விருப்ப ஆவன வழி உடைமை பெறுபவர்.
ADVERTISEMENTS
legationn. தூதுப்பேராட்களை அனுப்புதல், நிலைத்தூதுக்குழு, தாதுவப்பேராளர் குழு, வௌதநாட்டமைச்சுப் பரிவாரக் குழு. வௌ஢ளிநாட்டமைச்சர் உரிமைப் பணிமனையிடம்.
legatoadv. இசைக்குழு இயக்குரை வழக்கில் ஒரே கதியில், மெத்தென, இடையீடின்றி.
leg-bailn. ஓடித் தப்பித்துக் கொள்ளுதல்.
ADVERTISEMENTS
leg-byen. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் உடம்பில் கை தவிர எந்தப் பாகத்தை யேனும் பந்து தொடும் போது அதுகாரணமாகக் கணக்கிடப்படும் கெலிப் பெண்.
ADVERTISEMENTS