தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antitoxic | a. எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த. | |
Antitoxin | n. எதிர்நச்சு, நச்சுமுறி. | |
Anti-trade | n. எதிர்தடக்காற்று,(பெ.) தடக்காற்றுக்கு எதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Antitragus | n. செவிக்கரடு, புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு. | |
Antitrinitarian | n. முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்,(பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற. | |
Antitrinitarianism | n. முன்றொருமை மறுப்புக்கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Antitypal | a. மாதிரிப்படிவ முலத்துக்குரிய. | |
Antitype | n. மாதிரிப்படிவமுலம், நேர் எதிர்ப்பாமுகம். | |
Antivaccinationism | n. அம்மைகுத்தெதிர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Antivenene | n. நச்சுமாற்று, பாம்பு நச்சுமாற்று. |