தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Moribunda. இறக்குந் தறுவாயிலுள்ள.
Morionn. (வர) முகமூடியற்ற தலைக்கவசம்.
Mormonn. அமெரிக்காவில் 1ஹீ-ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கிளைக் குழுவினர், பன்மனைவியர் வாழ்க்கை முறையினர்.
ADVERTISEMENTS
Mornn. (செய்) புலர்காலை.
Morningn. காலைநேரம், முனற்பகல், (செய்) விடியல்.
Moronn. பேதை, முகடி, அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நலையுடையவர், (பே-வ) கீழ்மகன், கயவன்.
ADVERTISEMENTS
Morphia, morphineஅபினிச்சத்து, நோவாற்று மருந்து.
Morris, morris dancen. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை.
Morrison sheltern. போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு.
ADVERTISEMENTS
Morticann. பிணத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பு மேற்கொள்பவர்.
ADVERTISEMENTS