தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mouldiness | n. உளுத்தநிலை, பூஞ்சைப்பிரிவு. | |
Moulding | n. வார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு. | |
Moulding works | வார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள் | |
ADVERTISEMENTS
| ||
Moulding-board | n. அப்பமாவு பிசையும் பலகை. | |
Moult,.n. | இறகுதிர்ப்பு, இறகுதிர்செயல், இறகுதிர்ப்பு முறை, இறகுதிர்ப்புப் பருவம், (வினை) சிறகுதிர், சிறகினை உதிர், சிறகுதிர்க்கப்பெறு, சிறகுவகையில் உதிர்க்கப்பெறு. | |
Mound | n. மணிமுடி முகட்டுக்கோளம், நிலவுலகத்தைக் குறிக்கும் மணிமடிப்பொற்பந்து. | |
ADVERTISEMENTS
| ||
Mound | n. திடல், மேடு, மண்மேடு, பிணக்குழிமேடு, பொற்றை, சிறுகுன்று, (வினை) மண்மேடுகளால் சூழவை, மண்மேடகளாகக் கவி. | |
Mound-builder | n. மண் மேடெழுப்பும் வரலாற்றுக்கு முற்பட்ட வட அமெரிக்க இந்திய இனத்தவர், வட அமெரிக்க இந்திய இனத்தில் ஒருவர், முட்டைகளைக் குவியலாக அடுக்கும் பறவை வகை. | |
Mouner | n. இழவு கொண்டாடி, கூலித்துயர்க் கொண்டாட்டக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Mount | n. மலைக்குவடு, சிமையம், குன்று, மேடு, செய்குன்று, ஏற்றம், மேல்நோக்கிய சரிவு, ஏறகை, ஏறுமுறை, ஏற்றப்படி, ஏற்றச்சைகை, ஊத்திவிலங்கு, ஏறிச்செல்வதற்கான ஊர்தி, மிதிவண்டி, படச்சட்டம், மணி ஒப்பனை எற்றச்சட்டம், படப்பின்னணி அட்டை, நிலைச்சட்டம், நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு, கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு, (வினை) ஏறு, மலை ஏறிச் செல்,.ஊர் விலங்கேறியிவர், ஊர்தி, அமைத்துக் கொடு, எழு, மட்டத்தில் உயர், அளவில், மிகு, தொகை கொடு, எழு. மட்டத்தில் உயர், அளவில், மிகு, தொகை ஏறு, விசைமேம்படு, ஆற்றல் உயர்வுறு, குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று, மேலே செல்ர, உயர்ந்து செல், மேல்நோக்கிப்பரவு, பதவி யர்வுறு, பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு, விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி, சட்டத்தில் பொருத்து, சட்டமட், இணை,. சூழமைவில் பொருத்திவை, தறி இணை, கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி, கடாட்சியரங்கேற்று, நாடக அரங்கேற்றஞ் செய், பீரங்கியை நிலைமேடையிலேற்று. |