தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mortmain | n. (சட்) ஆள்மாற்றமுடியா அறநிலைச்சொத்து, மாற்ற முடியா அறமுறைச் சொத்டதுநிலை. | |
Mosquito-curtain, mosquito-net | n. கொசு வலை. | |
Mossbunker | n. எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Moss-grown | a. பாசி நிறைந்த. | |
Moth-eaten | a. அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பட்ட, காலங்கடந்த, பழமைப்பட்டுப்போன. | |
Mother(2), motherof vinegar, | n. புளிக்காடியில் உண்டாகும் பிசின்போன்ற பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Mother-in-law | n. மாமியார், கணவனின் தாய், மனைவியின் தாய். | |
Motherland | n. தாயகம், தாய்நாடு. | |
Motion | n. அசைவு, இயக்கம், இயங்குமுறை, இயங்கு நிலை,இடமாற்றம், நுண்பெயர்ச்சி, நிலைமாற்றம், சாடை வைகை, இயங்குபாணி, இயக்க ஆற்றல், இயக்கும் மனவெழுச்சி, உணர்ச்சி, திடீர்விசை, தூண்டுதல் விசை, இயந்திரரப்பகுதி, வயிற்றுப்போக்கு, மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை, முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை, (வினை) சாடைகாட்டித் தெரிவி, சைகைமூலஞ்ட செயல் தூண்டு, சாடைமூலம் ஏவு, தீர்மானக் கட்டளைமுறை கொணர், ஆலோசனை கூற. | |
ADVERTISEMENTS
| ||
Moufflon | n. தென் ஐரோப்பிய மலையாடு வகை. |