தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
War-paint | n. பழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு, போர்க்கோலம், போர்முறை உடை. | |
War-plane | n. போர்விமானம். | |
Warrant | n. அத்தாட்சிப்பத்திரம், செயலிசைவாணை, பற்றாணை, காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம், சான்றுச் சிட்டை, செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு, பணிமுறை அதிகாரப் பத்திரம், பேராண்மைச்சான்றிதழ், பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு, பிணையாதாரம், பிணையுறுதி, சான்றுறுதி, சான்றாதாரம், ஆதார நேர்மை, போதிய ஆதாரம், (வினை.) அதிகாரங்கொடு, அத்தாட்சி வழக்கு, பேராண்மையளி, பற்றாணைகொடு, பிணையுறுதியளி, பிணைப்படு, உத்தரவாதமாயிரு, உத்தரவாதஞ் செய், போதிய ஆதாரமாயிரு, சான்றுறுதியளி, உறுதியாகக் கூறு, உத்தரவாதமாகக் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Warrantable | a. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய. | |
Warrantee | n. பிணைச்சீட்டு கொடுக்கப்பெறுபவர். | |
Warranter | n. இசைவாணை கொடுப்பவர், உத்தரவாதஞ் செய்பவர், (சட்.) பிணைச்சீட்டு கொடுக்கும் விற்பனையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Warrant-officer | n. பற்றாணை அலுவலர். | |
Warrantor | n. (சட்.) பிணைச்சீட்டுகொடுக்கும் விற்பனையாளர். | |
Warranty | n. சான்றுவலிமை, நேர்மையெனக் காட்டுதற்குரிய அடிப்படை ஆதாரம், (சட்.) உத்தரவாதச் சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Warren | n. குழிமுயற்பண்ணை. |