தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
porter n. சுமைகாரன், முட்டாள், கசப்புச் சாராயவகை.
porteragen. கொண்டு செல்லுதல், எடுகூலி, சுமைகூலி.
portfiren. வெடிகுண்டுகளைப் பற்றவைப்பதற்கான பொறியமைவு, சுரங்கமறுக்கையில் வெடிமருந்துகளுக்குத் தீக்கொளுவுவதற்கான பொறியமைவு.
ADVERTISEMENTS
portholen. கப்பற் சாளரம்.
porticon. மூடு முன்றில், புகுமுக மண்டபம்.
portieren. கதவத் திரை.
ADVERTISEMENTS
portionn. பங்கு, பாகம், கூறு, உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு, பெண் வழிச்சீர், சீதனம், விதி, ஊழ், (வினை.) பங்குகளாகப் பிரி, பங்கிட்டுக் கொடு, பங்கு ஒப்படை, பெண்ணுக்குச் சீர் வரிசைசெய், சீதனங்கொடு.
portionlessa. உடைமையற்ற, சீதனம் இல்லாத
Portlandn. போர்ட்லாந்து தீவிலுள்ள சிறை, (பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய.
ADVERTISEMENTS
portlya. பருத்த, கொழுத்த, வீறார்ந்த தோற்றமுடைய.
ADVERTISEMENTS