தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Patch-pocket | n. சட்டைவெட்டுப் பை, துண்டொட்டுப் பை. | |
Paulo-post-future | n. கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம், முடிவுநிலை எதிர்காலம். | |
Pearl-powder | n. வெண்ணிற ஒப்பனை முகத்தூள். | |
ADVERTISEMENTS
| ||
Pentapody | n. ஐந்து சீர்கள் கொண்ட செய்யுள் அடி, ஐஞ்சீரடிச் செய்யுள். | |
Pepper-pot | n. மிளகுப்பொடி தூவுகலம், இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை, ஜமெய்க்கா தீவில் வாழ்பவர். | |
Perispome, perispomenon | n. (இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல். | |
ADVERTISEMENTS
| ||
Pharmacopoeia | n. வாகட நுல், மருத்துப்பொருள் தொகுதி. | |
Phonophore, phonopore | தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி. | |
Phyllopod | n. தழைக்காலி, இலைபோன்ற கால்களையுடைய நத்தையின் உயிர், (பெ.) இலைபோன்ற கால்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pickpocket | n. முடிச்சு மாறி, கத்திரிக்கள்ளன். |