தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Observant n. கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிற துறவிமட நிறுவன உறுப்பினர்.
Observatoryn. வானிலை ஆய்வுக்கூடம்.
Observev. உற்றுநோக்கு, நுணுகிக்காண்,. உற்றறி, கவனி, உற்றுநோக்கிக் குறித்துக்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், கொண்டாடு, நிறைவேற்று, கண்டுரை, குறிப்பிடு, கருத்தறிவி, கருத்துரையாகக் கூறு, கண்டு பதிவுசெய்.
ADVERTISEMENTS
Observern. நுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர்.
Obstetric, obstetric,obstetrical(மரு) தாய்மை மருத்துவஞ் சார்ந்த, மகப்பேறு மருத்துவத்துக்குரிய.
Obstetrician.n. தாய்மை மருத்துவ வல்லுநர், தாய்மை மருத்துவர்.
ADVERTISEMENTS
Obstetrics,தாய்மை மருத்துவம்.
Obstreperousa. இரைச்சலான, ஆரவாரமுள்ள, கூச்சலிடுகிற, கொந்தளிப்பான, கட்டுப்பாட்டுக்கடங்காத, கூச்சாலிட்டெதிர்க்கிற.
Obstructv. தடு, மறி, தடுத்து நிறுத்து, தடைசெய், இடையூறுண்டுபண்ணு, இடைஞ்சல் விளை, வழியடை, முன்னேறவொட்டாமற் செய், மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு.
ADVERTISEMENTS
Obstructionn. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல்.
ADVERTISEMENTS