தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pre-millennialism | n. திருமுன்னாயிரக்கொள்கை, திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை. | |
Premise | v. முப்ப்புரையாக எழுது, முன்னுரையாகக் கூறு. | |
Premise | n. (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம். | |
ADVERTISEMENTS
| ||
Premises | n. pl. (சட்.) முன்கூறப்பட்டவை, முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள், (சட்.) வரைப்பிடம், சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை, வளவு. | |
Premium | n. பரிசில், ஊக்கப்பரிசு, காப்பீட்டுக் கட்டணம், பரிசூதியம், நல்லெண்ண மிகை ஊதியம், வட்டிமீது மிகைக்கட்டணம், தொழிற்பயிற்சிக்கான மதிப்பளிப்பு, வாசி வட்டம், உயர் செலாவணியாக மாற்றுவதற்குரிய மிகை வட்டம், மிகை மதிப்பு, உயர்மதிப்பு. | |
Premolar | n. முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல், மனிதர் வகையில் இருகதுப்புப்பல். | |
ADVERTISEMENTS
| ||
Premonish | v. முன்னெச்சரிக்கை செய். | |
Premonition | n. முன்னுணர்வு, முன்னெச்சரிக்கை. | |
Premonitor | n. முன்னெச்சரிப்பவர், முன்னெச்சரிப்பது, முன்னறிந்துரைப்பவர், முன்னறிந்துணர்த்துவது. | |
ADVERTISEMENTS
| ||
Premonitory | a. முன்னெச்சரிக்கை தருகிற, முன்னறிவிக்குந் தண்மையுடைய. |