தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tripemann. மாட்டுக் குடலிறைச்சி தாயரிப்பவர், மாட்டுக் குடலிறைச்சி விற்பவர்.
Triperyn. எருதுக் குடலிறைச்சி விற்குமிடம், எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம்.
Tripetalousa. (தாவ) மூவிதழ்களையுடைய.
ADVERTISEMENTS
Tripewife, tripewomann. மாட்டுக் குடலிறைச்சி விற்பவள், மாட்டுக் குடலிறைச்சி தயாரிப்பவள்.
Trip-hammern. சாய்வுச் சம்மட்டி.
Triphibiann. நில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க.
ADVERTISEMENTS
Triphthongn. (ஒலி) மூவிணை உயிரொலி.
Triphyllousa. மூவிலைகளையுடைய.
Triplanen. முத்தள வானுர்தி, ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம்.
ADVERTISEMENTS
Tripletn. முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி.
ADVERTISEMENTS