தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wicket-keepern. மரப்பந்தாட்ட இலக்குமுனைக் காப்பாளர்.
Widespreada. மிகு பரவலாயுள்ள.
Widow-birdn. தூக்கணங்குருவி இனப் பறவை வகை.
ADVERTISEMENTS
Widowern. விதுரன், மனைவியை இழந்தவர்.
Wildernessn. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை.
Wildfiren. மலைத்தீ, காட்டுத்தீ, அழிவுப் பெருநெருப்பு, எளிதில் எரியும் கலவைப்பொரள், இடியிலா மின்னல், ஆட்டு நோய்வகை, நீரெரிகலவை, கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.
ADVERTISEMENTS
Wilhelmstrassen. செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம்.
Willesdown papern. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை.
Willow-herbn. இளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை.
ADVERTISEMENTS
Willow-patternn. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி.
ADVERTISEMENTS