தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Housing | n. வீடு, தங்குவதற்கான வசதி, குடியிருப்பு வசதி, தங்குமிடம், வீடளிப்பு, வீட்டு வசதியளிப்பு ஏற்பாடு, மரத்துண்டு சென்று அடைக்கக்கூடிய துளை. | |
Housing | n. குதிரையின்மேல் மறைப்புக்காக அல்லது அழகுக்காகப் போடப்படும் துணி. | |
Housing developers | வீட்டு வசதி மேம்பாடு, வீடுகட்டுவோர் | |
ADVERTISEMENTS
| ||
Housings | n. pl. குதிரைச் சேண அணிமணித் தொகுதி. | |
Hovel-post | n. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம். | |
Howsoever, howsoever | எவ்வகையான தன்மையிலும், எப்படிப்பட்ட அளவிலாவது. | |
ADVERTISEMENTS
| ||
Hubris | n. (கிரே.) அவமதிப்பான தற்பெருமை, துடுக்கான இறுமாப்பு. | |
Huckster | n. திரிந்து விற்பவர், கூவி விற்பவர், சிறு வணிகர், பணமே குறிக்கொண்ட பணியாளர், (வி.) பேரம் பேசு, சிறு அளவில் வாணிகம் செய், கீழ்த்தரக் கலப்புச் செய், கலந்து கெடு, கீழ்த்தரப்படுத்து. | |
Hudibrastic | a. பட்லர் (16126க்ஷ்0) என்பவரின் ஹுடிப்ராஸ் என்ற வசைக்காப்பியத்தின் யாப்பமைப்புமுறை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Huffish, huffy | கோபிக்கிற, வெடுவெடுக்கிற, சீறுகிற, சிடுசிடுப்பான, எதையும் குற்றமாக எடுத்துக் கொள்கிற. |