தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Befool | v. முட்டாளாக்கு, ஏமாற்று, மூடன் எனக்கருதி நடத்து. |
B | Before | adv. முன்னிலையில், முற்பட, முந்தி, முன்னாட்களில், முன்பு. |
B | Beforehand | adv. முன்னரே, முன்னதாக, குறித்தகாலத்துக்கு முன், எதிர்நோக்கி, முன்னேற்பாடாக, தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு. |
ADVERTISEMENTS
| ||
B | Before-mentioned | a. மேற்குறிப்பிட்ட. |
B | Beforetime | adv. முற்காலத்தில். |
B | Befoul | v. அழுக்காக்கு, கெடு. |
ADVERTISEMENTS
| ||
B | Befriend | v. உதவு, ஆதரி, நட்புக்காட்டு, நேசங்கொள். |
B | Befringe | v. ஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய். |
B | Befuddle | v. வெறிமயக்கமுறச் செய். |
ADVERTISEMENTS
| ||
B | Beg | v. இர, பிச்சைகேள், பிச்சையெடுத்துப் பிழை, வேண்டுஇரந்துகேள், மன்றாடு, குறையிரம, உண்மையென்று வைத்துக்கொள். |