தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeggar-my-nesighbourn. சீட்டாட்டவகை, ஒருவர்மற்ற எல்லாருடைய சீட்டுக்களையும் தன் கைவசப்படுத்திக் கொள்ளும் வரை ஆட்டம்.
BBeggaryn. கடுவறுமை.
BBeggingn. பிச்சையெடுத்தல், பிச்சைக்காரத் தொழில் (பெ) பிச்சைகேட்கிற.
ADVERTISEMENTS
BBegiftv. பரிசுகள் நல்கு.
BBegildv. பொன்மெருகிடு, பொன் தகடு போர்த்து, பொன் வேய்.
BBeginv. தொடங்கிவை, முதற்செயல் நிகழ்த்து, முதற்கண் எடுத்துக்கொள், புகுமுகஞ்செய், தோற்றுவாய்செய், செயல் தலைப்படு, தொடங்கு, பிறப்புறு, உண்டாகு, தோன்று, தோற்றங்கொள்.
ADVERTISEMENTS
BBeginnern. தொடங்குபவர், பணி பயில்பவர், தொடக்கக் கல்வி கற்பவர்.
BBeginningn. செயலாற்றத் தொடங்குதல், தோற்றுவாய், தொடக்கம், தோற்றக்காலம், கருமுதல், பிறப்பு, மூலவடிவம், மூலம்.
BBeginninglessa. தோற்றுவிக்கப்படாத, தொடக்கமற்ற.
ADVERTISEMENTS
BBegirdv. கச்சைகட்டு, வரிந்து சுற்று, சூழ், வளை.
ADVERTISEMENTS