தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beguile | v. ஏமாற்று, மருட்டு, வசியப்படுத்து, வேடிக்கைக்காகப் பாரக்குக்காட்டு. |
B | Beguilement | n. வஞ்சித்தல். |
B | Beguin, n. beguine | (பிர.) என்பதன் ஆண்பால். |
ADVERTISEMENTS
| ||
B | Beguinage | n. நெதர்லாந்தில், நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னியர் தங்கும் நிலையம். |
B | Beguine | n. நெதர்லாந்தில், நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னிடமாடத்துப் பெண். |
B | Begum | n. (உரு.) முகம்மதிய அரசி, முஸலீம் பொருங்குடியணங்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Begun, v, begin | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Behalf | n. சார்பு, நலன், ஆதரவு, நிமித்தம், காரணம், பொருட்டு. |
B | Behave | v. நடந்துகொள், செலாற்று, ஒழுகு, நடத்து, நல்லமுறையில் நடந்துகொள், பணியாற்று. |
ADVERTISEMENTS
| ||
B | Behaviour | n. நடக்கை, ஒழுகலாறு, ஒழுக்கம், நல்லொழுக்கம், பிறரை நடத்தும் முறை, வாழ்க்கையின் போக்கு, இயங்குகிற முறை, தொழிற்படுகிற வகை. |