தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Begad | int. கடவுக்மேல் ஆணை. |
B | Began | v. என்பதன் இறந்தகாலம். |
B | Begem | v. மணிக்கல் பதிக்கச்செய், இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய். |
ADVERTISEMENTS
| ||
B | Beget | v. ஈன்றெடு, பெறு, தோற்றுவி, தோன்ற ஏதுவாயிரு, விளைவி. |
B | Begetter | n. தோற்றுவிப்பவர், தந்தை, தோற்றுவிக்கும் நிமித்த காரணம். |
B | Beggar | n. இரவலர், பிச்சைக்காரர், வறியவர், ஏழை, கீழ்நலையினர், சிறியவர், (வின வறியராக்கு, இரவலர் நிலைக்குக் கொண்டுவர, வறிதாக்கு, போதாதாக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Beggardom n. | பிச்சைக்காரர் உலகு, இரவவர்குழாம். |
B | Beggarliness | n. இரம்பாடு, நல்குரவு, இழிதகவு, அற்பத்தனம். |
B | Beggarly | a. நலம்கூர்ந்த, அறிவுகுறைந்த, இழிந்த, அற்பத்தனமான, கஞ்சத்தனமான, பயனற்ற, (வினையடை) அற்பத்தனமாக. |
ADVERTISEMENTS
| ||
B | Beggarman | n. இரவலன். |