தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Behold v. | பார், நோக்கித் தெரிந்துகொள், அறி, கவனி. |
B | Beholden | a. ஒருவருக்குக் கடமைப்பட்ட, நன்றிக் கடப்பாடுடைய. |
B | Behoof | n. நலன், பலன், ஆதாயம். |
ADVERTISEMENTS
| ||
B | Behove | v. கடமையாயமை, ஏற்புடைத்தாயிரு, இன்றியமையாததாகு. |
B | Behowl | v. ஊளையிட்டு நையாண்டி செய், ஊளையிட்டு அவமதி. |
B | Beige | n. சாயமிடாத கம்பளித்துணி. |
ADVERTISEMENTS
| ||
B | Being | n. இருத்தல், இருப்பு, மெய்ம்மை, நிலைபேறுடைய ஒன்று, அமைப்பு, இயல்பு, உயிருரு, ஆள், பொருண்மை. |
B | Beinked | a. மைபூசப்பட்ட. |
B | Bejewel | v. அணிகளால் ஒப்பனை செய். |
ADVERTISEMENTS
| ||
B | Bekiss | v. நிரம்ப முத்தங்கொடு. |