தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBehaviourismn. ஒழுக்கக்கொள்கை, அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு, (உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
BBehaviouristn. அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர், (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
BBeheadv. தலையை வெட்டு, தலைவாங்கும் தண்டனையளி, தூக்கிலி.
ADVERTISEMENTS
BBehedingn. தலைவாங்கல், தூக்கிடல்.
BBeheld, v. Behold.என்பதன் இறந்தால-முடிவெச்ச வடிவம்.
BBehemothn. (விவி.) மிகப்பெரிய பழங்கால விலங்குவகை, நீர்பெரும் பகடு.
ADVERTISEMENTS
BBehestn. (செய்.) கட்டளை.
BBehindn. பின்புறம், பின்பகுதி, பிட்டம், (வினையடை) பின்னால், பின்பக்கமாக, பின்னோக்கி, பின்னணியில், பின்வு, பிற்பட்ட சென்ற காலத்தில், முந்தி, பின்னல், ஆதரவாக, பின்பற்றி, அடுத்து, அப்பால், தொலைப்பக்கத்தில், பிந்தி, அடுத்தபடியாக, அடுத்த கீழ்ப்படியில், பின்னடைந்து, மறைந்து, மீப்பாக, எச்சமாக, சேமிப்பாக, இருப்பாக.
BBehind-doora. கரவான, கள்ளத்தனமான.
ADVERTISEMENTS
BBehind-handa. பிற்பட்ட, பிந்தியா, பிந்துகிற, காலந்தாழ்த்துகிற, காலத்துக்கொள்வாத, காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட, வாய்ப்பு வளமற்ற, பாக்கி வைத்துள்ள, (வினையடை) காலப்பிற்பாடாக, நிலுவையாக.
ADVERTISEMENTS