தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bicuspid | n. முன்கடைவாய்ப்பல், (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய. |
B | Bicycle | n. இருசக்கரவண்டி, மிதிவண்டி, (வினை) மிதிவண்டி ஓட்டு. |
B | Bicyclist | n. மிதிவண்டி ஓட்டுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bid | n. விலைகேட்டல், விலைக்குறிப்பீடு, ஏலத்தில் விலைக்குறிப்பு, துணிவுமிக்க திட்டம், முனைப்பான முயற்சி, ஆட்டக் கேள்வி, சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண், எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை, (வினை) கட்டளையிடு, வேண்டு, அழை, மண அறிவிப்பை வௌதப்படத் தெரிவ |
B | Bid(2), v.bid | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Biddable | a. கீழ்ப்படிதலுள்ள, ஆட்டம் கேட்கக்கூடிய, ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bidden v, bid. | என்பதன் முடிவெச்ச வடிவம். |
B | Bidder | n. விலைகூறுபவர், விலை குறிப்பிட்டுக் கேட்பவர். |
B | Bidding | n. ஆணை, கட்டளை, கூப்பிடுதல், அழைப்பு, விலைகேள்வி. |
ADVERTISEMENTS
| ||
B | Biddy | n. (பே-வ) கோழிக்குஞ்சு, கோழி.. |