தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bide | v. பொறுமையுடன் காத்திரு, தங்கு, உறை, நீடித்திரு. |
B | Bident | n. இருகவர்க்கருவி. |
B | Biennial | n. இரண்டாண்டு வாழும் செடியினம், ஈராட்டைப் பயிர், (பெ)ஈராட்டை வாழ்வுடைய, இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bier | n. பாடை. |
B | Bifacial | a. இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய. |
B | Bifarious | a. இரட்டையான, இருவரிசையான. |
ADVERTISEMENTS
| ||
B | Biff | n. அறை, உறைப்பான அடி, அடி. |
B | Biffin | n. உணவுக்கு உதவும் மிகச் சிவந்த ஆப்பிள் பழவகை, ஆப்பிள் அடை. |
B | Bifid, bifidate | இருபிளவான. |
ADVERTISEMENTS
| ||
B | Bifilar | a. ஈரிழையான. |