தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bigwig | n. (பே-வ.) தலையானவர், முதல்வர், பெரியதனக்காரர். |
B | Biharzia | n. வெப்பமண்டலவாசிகளின் குருதியிலுள்ள ஒட்டுயிர்ப்புலுவகை. |
B | Bijou | n. (பிர.) அணிகலன், சிறு மணி, சிறுபேழை. |
ADVERTISEMENTS
| ||
B | Bijouterie | n. (பிர.) அணிகலன்கள், (பெ.) அழகுமிக்க, சிங்காரமான, சிற்றாவிலான. |
B | Bikini | n. மிகக் குறுக்கமுற்ற குளியலாடை. |
B | Bilabial | n. ஈரிதழ் இணையொலி, இதழிணை மெய்யொலி, (பெ.) ஈரிதழுடைய, இருபிளவுடைய, (இலக்) ஈரிதழிணை வால் பிறக்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bilander | n. ஒன்று சாய்வான இருபாய்களையுடைய படகு வகை. |
B | Bilateral | a. இருபக்கமுள்ள, ஈரிடையான, நேரிணைத் தொடர்பான, சமதளத் தொடர்பான. |
B | Bilateral | a. அருவருப்பான மணமும் தோற்றமும் உடைய, முடை நீர் நாற்றமிக்க. |
ADVERTISEMENTS
| ||
B | Bilberry | n. கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை, கருநீலக்கனிவகை. |