தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Biliary | a. பித்தநீர் சார்ந்த, பித்தநீர் கொண்டு செல்கிற. |
B | Bilimmbi | n. புளிப்பான காய்வகை, புளிப்பான காயுடைய தென்கிழக்காசிய மரவகை. |
B | Bilingual | a. இருமொழி பேசும்நிலை, இருமொழிகளில் எழுதப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bilingualism | n. இருமொழி பேசும் நிலை, இருமொழி வழக்கு. |
B | Bilinguist | n. இருமொழி பேசுபவர், இருமொழி தெரிந்தவர். |
B | Bilious | a. பித்தத்துக்கு உரிய, பித்தத்துக்கு ஆட்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Biliousness | n. பித்தமயக்கம். |
B | Bilk | v. நழுவு, கல்ன் தட்டிக்கழி, ஏமாற்று, எத்திச்செல். |
B | Bilker | n. ஏமாற்றுபவர், நழுவித்தப்புவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bill | n. சட்டப்பகர்ப்பு, மசோதா, கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு, பட்டியல், விலைவிவரப்பட்டி, உறுதிமுறி, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு, விள்பரத்துண்டு, எழுத்து மூல அறிவிப்பு. |