தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bilbo | n. கொடுவாள், கனமில்லாத மெல்லிய வாள். |
B | Bilboed | n. pl. விலங்கு, சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை. |
B | Bile | n. பித்தநீர், சிடுசிடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bileduct, n., | பித்தநீர்க்குழாய். |
B | Bilge | n. மிடாவின் பருத்த தூபபகுதி, கப்பலின் அடி அகடு, சேறு, அழுக்கு, அவகேடு, (வினை) விம்மிப் பிள, தூர் உடை, பரு, உப்பு. |
B | Bilge-keel | n. அகட்டுப்பட்டிகை, கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Bilge-pump | n. அகன்ற குழாய், கப்பலிலுறும் நீர் இறைக்கும் குக்ஷ்ய். |
B | Bilge-pump | n. கப்பலில் ஊறும் நீர். |
B | Bilharziasis | n. குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bilhook | n. புல்லரிவாள். |