தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Biflorate | a. இருமலர்களைக் கொண்ட. |
B | Bifocal | n. இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி, (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த. |
B | Bifoliate | a. ஈரிலைகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bifurcate | a. இருகவருடைய, இருகிளைகளாலான, (வினை) இருகூறாக்கு. |
B | Bifurcated | a. பிளவுற்ற, இருகூறாக்கப்பட்ட. |
B | Bifurcation | n. பிளவீடு, இருபிரிவாகப் பிரித்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Big | n. பெரிய, பருத்த, பேரளவாள, பாரித்த, கருத்தரித்த, முக்கியமான, வீறிய, தோற்றத்தாலுயர்ந்த, உரத்த, பகட்டான, (வினையடை) பகட்டாக, பாரித்து. |
B | Big Ben | n. பிரிட்டிஷ் மாமன்றத்தின் பெரிய மணி. |
B | Bigamist | n. இருமனைவியாளன், இருகணவரை உடையவள். |
ADVERTISEMENTS
| ||
B | Bigamous | a. இருமனைவிகளுடைய, இருகணவரையுடைய. |