தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bin | n. தொட்டி, கூலமோ தேறலோ குப்பையோ கொட்டி வைக்கும் கொள்கலம். |
B | Binac | n. மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி. |
B | Binary | n. விண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான. |
ADVERTISEMENTS
| ||
B | Binaural | a. இரு செவிகளையுடைய, இரு செவிகளையும் பயன்படுத்துகிற, இரு செவிகளையும் சார்ந்த. |
B | Bind | n. கடுங்களி, நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம், முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை, (இசை.) சுர இணைப்புக்குறி, இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி. |
B | Bind | v. கட்டு, வரிந்திறுக்கு, இறுகப்பற்று, உறுதி செய், கட்டுப்படுத்து, கடப்பாடுமூலம் தளைப்படுத்து, ஆணையால் பிணி, சட்டத்தால்பிணை, மாயத்தால் மயக்கு, சூழ், சுற்றியமை, எல்லைகோலு, புத்தகக் கட்டிமிடு, கரையோர அருகுவைத்திணை, மலச்சிக்கலுண்டு பண்ணு. |
ADVERTISEMENTS
| ||
B | Binder | v. பிணிப்பவர், ஏடுகட்டுபவர், அறுவடைசெய்தகதிர்மணிகளைச் சேர்த்துக் கட்டும்பொறி. |
B | Binder | கட்டகர், நுற்கட்டுநர் |
B | Binding | n. கட்டுப்படுத்துதல், கட்டுப்பாடு, ஏட்டின் மேல் அட்டை, ஏட்டுக கட்டிடப்பணி, (பெ.) தடுக்கிற, கட்டுப் படுத்துகிற, கடப்பாடாயமைந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Binding works | கட்டகப் பணியகம், நுற் கட்டடம், நுற் கட்டுப் பணியகம் |