தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBioblastn. ஊன்மத்திலிருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
BBiochemicala. உயிர்வேதியியல் சார்ந்த.
BBiochemistn. உயிர்வேதியியல் வல்லுநர்.
ADVERTISEMENTS
BBiochemistryn. உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
BBiocoenosisn. சார்விணைகுழும வாழ்வு, சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.
BBiocoenotica. சார்விணைவாகக் குழுமி வாழ்கிற, சூழல் சார்ந்த.
ADVERTISEMENTS
BBiodynamicsn. உயிர்நுலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி, உயிரின் ஆற்றல் உள்ளுயிரிலிருந்தே வருகிறதென்ற கோட்பாடு.
BBiogenn. உயிர்த்தசையில் இருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
BBiogenesisn. உயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.
ADVERTISEMENTS
BBiogenetica. உயிர் மரபான, மூல உயிர்கூற்றினுக்குரிய, உயிர்மரபுக் கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS