தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Biparous | a. இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற. |
B | Bipartisan | a. இருகட்சிகளையுடைய, இரு கட்சிகள் சார்ந்த. |
B | Bipartite | a. இலைகள் வகையில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, பத்திரங்களில் ஒத்திசைவான இருபகுதிகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bipartition | n. ஒத்த இருபகுதிகளாகப் பிரித்தல், பிளவீடு. |
B | Biped | n. இருகால் உயிரினம், (பெ.) இருகால் உயிரைப்பற்றிய. |
B | Bipedal | a. இருகாலுள்ள, இருகால் உயிரைப்பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bipennate, bipennated | a. இரு இறகுகளையுடைய. |
B | Bipinnate | a. இறகுகளின் இழைத்துய்களிலும் கிளைத்துய்கள் உடைய. |
B | Biplane | n. இருதள வானுர்தி. |
ADVERTISEMENTS
| ||
B | Bipolar | a. இருமுனைக்கோடிகளையுடைய. |