தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Biomagnetism | n. விலங்குக் காந்த ஆற்றல். |
B | Biometry | n. உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை. |
B | Bionomics | n. சூழல் தொடர்பு பழக்கவழக்கங்கள் ஆயும் உயிர்நுற் பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
B | Biophysics | n. இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம். |
B | Bioplasm | n. ஊன்மம். |
B | Bioplast | n. ஊன்ம நுண்கூறு, உயிர்த்தாது. |
ADVERTISEMENTS
| ||
B | Bioscope | n. படக்காட்சிப்பெட்டி. |
B | Biotaxy | n. இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல், இயற்கை இனவகுப்பு. |
B | Biotic | a. உயிரைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Biotin | n. ஊட்டச்சத்து பி-இரண்டு (பி) கலவக்கூட்டில் அடங்கியுள்ள எச். ஊட்டக்கூறு. |