தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBirdien. சிறு பறவை, பறவைக்குஞ்சு, முடப்பந்தாட்டத்தில் நிறைவுக்கு ஓர் அலகு குறைபாடாகப் பெறும் குழி.
BBirdingn. பறவை வேட்டை, புட்பிடித்தல், புள் வலையிடு.
BBirding-piecen. பறவை வேட்டைத் துப்பாக்கி.
ADVERTISEMENTS
BBird-lice, n. bird-louse.என்பதன் பன்மை.
BBird-lousen. பறவைப் பேன், பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
BBird-of-paradisen. அழகிய இறகுகளையுடைய கோழி வகை.
ADVERTISEMENTS
BBirds-eyen. மலர் வகை.
BBirds-nestingn. பறவைக்கூண்டு வேட்டை.
BBird-spiderfn. சிறு பறவைகளையுண்ணும் பெருஞ்சிலந்தி வகை.
ADVERTISEMENTS
BBird-tablen. பறவை இரை மேசை.
ADVERTISEMENTS