தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBirth-placen. பிறப்பிடம்.
BBirthrightn. பிறப்புரிமை.
BBisadv. இருமுறை, இருதடவை, (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
ADVERTISEMENTS
BBis dat qui cito dat,(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
BBiscayann. நீண்ட கனமான துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டு, (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த, பாஸ்க் இனத்துக்குரிய.
BBiscuitn. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான.
ADVERTISEMENTS
BBiscuitsஈரட்டிகள் (உரொட்டிகள்)
BBisen. சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று.
BBisectv. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி.
ADVERTISEMENTS
BBisectionn. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல்.
ADVERTISEMENTS