தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBirdwit-teda. நிலையான கவனமில்லாத, எதிலும் பிடிப்பற்ற.
BBiremen. இருபுறங்களிலும் துடுப்புக்களை உடைய மரக்கல வகை.
BBirettan. குருமார் அணியும் சதுரக்குல்லாய்.
ADVERTISEMENTS
BBirminghamizev. செயற்கையாகச் செய், போலியாக இயற்று.
BBirostratea. இரட்டையான அலகுடைய.
BBirrelism, Birrellismn. அகஸ்டின் பிரெல் என்ற ஆங்கில எழுத்தாளரின் பண்பு, அன்பார்ந்த கூர்வசை இயல்பு.
ADVERTISEMENTS
BBirthn. பிறப்பு, பிறத்தல், பெறுதல், ஈன்றெடுத்தல், பேறு, ஈற்று, குடிப்பெருமை, தோற்றம்,தொடக்கம், உயர்குடி மரபு.
BBirth-controln. கருத்தடை, பேற்றுக்கட்டுப்பாடு.
BBirthdayn. பிறந்தநாள், வௌ஢ளணி நாள்,
ADVERTISEMENTS
BBirth-markn. பிறவிக் குறி, பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.
ADVERTISEMENTS