தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Biquadrdatic | n. நாற்படி, (பெ.) நாற்படி சார்ந்த. |
B | Biquintile | n. கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு, வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை. |
B | Birch | n. காட்டு மரவகை, பூர்ச்சமரம், பிரம்பு, (வினை) பிரம்பினால் அடி. |
ADVERTISEMENTS
| ||
B | Birchen | a. பூர்ச்சமரத்தினால் ஆள, வலிய காட்டு மரத்தைப்பற்றிய. |
B | Bird | n. பறவை, புள், குருவி, (வினை) பறவை எய், பறவை பிடி, வலையிட்டுப் பிடி. |
B | Bird-call | n. புள்ளொலி போன்று ஒலியெழுப்பும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
B | Bird-catcher | n. பறவை பிடிப்போர், குருவிக்காரன். |
B | Bird-catching | n. பறவை பிடித்தல், (பெ.) பறவை பிடிக்கிற. |
B | Bird-eyed | a. கூரிய பார்வையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
B | Bird-fancier | n. பறவை வளர்ப்பதில் விருப்புடையவர், பறவை விற்பனையாளர். |