தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBindweedn. (தாவ.) தழுவு கொடிவகை, கட்டுக்கொடி.
BBinen. (தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு, தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
BBingn. குவியல், தொட்டி.
ADVERTISEMENTS
BBingon. இன்தேறல் வகை.
BBinnaclen. (கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை.
BBinocularn. இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற.
ADVERTISEMENTS
BBinomialn. (கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட.
BBinominala. இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட, இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய.
BBinturongn. வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை.
ADVERTISEMENTS
BBio-bibliographicaln. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய.
ADVERTISEMENTS