தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bookshop | n. புத்தகக்கடை. |
B | Booksie | a. இலக்கியப் பாணியில் இறங்குகிற. |
B | Book-stall | n. புத்தக விற்பனைச்சாவடி. |
ADVERTISEMENTS
| ||
B | Book-stand | n. புத்தக நிலைதாங்கி. |
B | Book-tally,booktoken | குறிப்பிட்ட புத்தக விலை மதிப்புக்கீடான புத்தகப் பரிசுச் சீட்டு. |
B | Book-trade | n. புத்தக வாணிகம். |
ADVERTISEMENTS
| ||
B | Book-value | n. கணக்கேட்டு மதிப்பீட்டு விலை. |
B | Book-work | n. விதிகளபடித்தல், பாடப்புத்தகக்கல்வி, புத்தகஞ்சார்ந்த வேலை. |
B | Book-worm | n. புத்தகப்பூச்சி, ஏட்டுப்படியில் ஆழ்ந்தவர். |
ADVERTISEMENTS
| ||
B | Boom | n. கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம், ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு, துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு, நீண்ட கட்டை, விட்டம். |