தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoostn. புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு.
BBoostern. விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம்.
BBoot n. புதைமிதியடி, அடிபுதையரணம், அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை, சித்திர வகைக்கருவி, நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம், (வினை) புதைமிதி போட்டுக்கொள், உதை, வௌதயில்தள்ளு, வேலையினின்று விலக்கு.
ADVERTISEMENTS
BBoot n. நற்பயன், ஆதாயம், இலாபம், இழப்பீடு, (வினை) நற்பயன்கொடு, ஆதாயம் அளி, நலந்தருவதாயிரு.
BBoot-catchern. தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
BBooteda. புதைமிதியுடைய, குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த.
ADVERTISEMENTS
BBooteen. பெருமாட்டியின் சிறிய புதைமிதி, குழந்தையின் கம்பளிக் காலணி.
BBootesn. சோதி விண்மீன் குழு, வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று.
BBoothn. சாவடி, சவுக்கை, திரைச்சீலை, விடுதி, சந்தைக்கடை, தட்டுக்கடை.
ADVERTISEMENTS
BBoot-hookn. நீண்ட புதைமிதி அணிவிக்கும் கருவி.
ADVERTISEMENTS