தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bootlicking | n. கெஞ்சுதல், (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய. |
B | Boot-maker | n. புதைமிதி செய்பவர். |
B | Boot-making | n. புதைமிதித் தொழில், (பெ.) புதைமிதி செய்கின்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Boots | n. உண்டி விடுதிப்பணியாள், விடுதியின் புதைமிதிதுடைப்பவன். |
B | Booty | n. கொள்ளைச் செல்வம், திருட்டுச்சொத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருள். |
B | Booze | n. சாராயத்தைக் கூட்டமாகக் குடித்தல், கன் தொலைச்சு, (வினை) மிகுதியாகக்குடி, தொடர்ந்து குடி. |
ADVERTISEMENTS
| ||
B | Boozy | a. குடிப்பழக்கம் மிகுதியாகவுள்ள, மிகுந்த குடிவெறியுள்ள. |
B | Bopeep | n. குழந்தைகளின் 'கண்ணாம்பொத்தி' ஆட்டம். |
B | Bor | n. அண்டை வீட்டுக்காரர். |
ADVERTISEMENTS
| ||
B | Bora | n. இத்தாலி நாடடுத்த அட்ரியாட்டிக் கடற்கரைப் பகுதியில் வீறூம் வடகிழக்குக் குளிர்காற்று. |