தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bordered | a. ஓரத்தையுடைய, கரையிட்ட, அருகுகொண்ட, எல்லையாகக் கொண்ட. |
B | Borderer | n. எல்லைப்புற வாழ்நர். |
B | Borderland | n. எல்லைநிலம், (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Borderless | n. வரம்பில்லாத, கரையற்ற. |
B | Border-line | n. வரம்புக்கேடு, எல்லைவரை, (பெ.) வரம்புக்கோட்டிலுள்ள. |
B | Bordure | n. (கட்.) கேடயச்சுற்று வரம்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bore | n. துளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு. |
B | Bore | n. தொந்தரை, தொல்லை, சலிப்புறுத்தல், சோர்வு, ஓய்வில்லாமல் தொந்தரை தருவது, கொருளில்லாது பேசுபவர், (வினை) பேச்சலிப்படையச்செய். |
B | Bore | -3 n. சுவர்போலெழுந்துவரும் கழிமுக வேலியேற்றப் பேரலை. |
ADVERTISEMENTS
| ||
B | Bore(4), v. bear(3),bear | -4 என்பவற்றின் இறந்தகாலம். |