தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBora n. முஸ்லிம் வணிகர்.
BBorachion. ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா, குடிவெறி இழிஞன்.
BBoracica. பொரிகம் சார்ந்த.
ADVERTISEMENTS
BBoraciten. வௌதமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
BBoragen. தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை,
BBoraxn. பொரிகம், நீருடை உவர உப்புவகை.
ADVERTISEMENTS
BBorazonn. மனித முஸ்ற்சியாலாக்கப்பட்டு வைரத்தினும் கடுமை வாய்ந்த சேர்மப் பொருள்வகை.
BBordeauxn. தென் பிரான்சில் போர்டோ என்னுமிடத்துக்குரிய இன்தேறல் வகை.
BBordern. பக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை.
ADVERTISEMENTS
BBordereaun. (பிர.) உள்ளடக்கக்குறிப்பு, நினைவுக்குறிப்பு.
ADVERTISEMENTS