தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bookend | n. புத்தக நிலை அதுக்கில் கடைசிப்புத்தகம் தாங்கும் முட்டணி. |
B | Bookful | a. நுலறிவு நிறைந்த. |
B | Bookholder | n. நாடகக்கறிப்பேட்டாளர், நாடகக் குறிப்பேட்டைக் கையில் வைத்துக்கொண்டு நடிகர் பகுதிகளை நினைவூட்டுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Book-hunter | n. அருநுல் வேட்டுவர், நுல் தேட்டாளர். |
B | Bookie | n. (பே-வ.) குதிரைப்பந்தயப் பணயக்கணக்கர். |
B | Booking-clerk | n. நுழைவுச்சீட்டு விற்பனையாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Booking-hall, booking-office | n. நுழைவுச்சீட்டு விற்பனை நிலையம், பிரயாணிகளின் பெயர்ப் பதிவப்ம். |
B | Bookish | a. புத்தக ஆர்வமுடைய, ஏட்டறிவு மட்டுமுள்ள, புத்தகத்தை நினைவூட்டுகிற. |
B | Bookishness | n. புத்தக ஆர்வம், ஏட்டறிவுமட்டும் உடைமை. |
ADVERTISEMENTS
| ||
B | Book-keeper | n. கடைக்கணக்கர், கணக்கெழுத்தாளர். |