தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoogie-woogien. இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்தம்.
BBoohoon. இரைந்தமொலி, (வினை) கூச்சலிட்டழு.
BBookn. புத்தகம், ஏடு, சுவடி, இலக்கியப்படைப்பு, காப்பியம், இசைநாடக எழுத்து வடிவம், தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதி, ஏட்டின் பெரும் பிரிவு, விவிலிய ஏட்டின் பெரும் பிரிவு, அறிவுத்தொகுதி, அறிவுமூலம், படிப்பினைகள் தரும் பொருள், கற்பனை அறிவின் மூலமுதல், குறிப்பேடு, பந்தயப்குறிப்புத் தொகுதி, குறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடு, சீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வௌ஢ளேடு, மாதிரி ஏட்டுப் படிவம், தற்குறிப்புத் தொகுதி, சீட்டுத் தொகுப்புக் கட்டிடம், சீட்டாட்ட வகையில் முதல் ஆறுபிடி, சரியான தகவல், மேற்கோள், (வினை) புத்தகத்தில் பதிவுசெய், விவரம் குறித்துக்கொள், முன்கூட்டி இடம் ஒதுக்கியவை, முன்னதாக ஆள் திட்டம் செய்துவை, முன்னரே ஏற்பாடுசெய், ஓதுக்கிய இடத்துக்கு ஆட்பெயர் பதிவுசெய், பயணச்சீட்டளி, பயணச்சீட்டு பெறு.
ADVERTISEMENTS
BBook markஅடையாளக்குறி
BBook-accountn. புத்தகப்படியான பற்றுவரவு விவஜ்ம்.
BBook-bindern. ஏடுகட்டுபவர்.
ADVERTISEMENTS
BBookblindingn. ஏட்டுக்கட்டிடம், புத்தகம் கட்டும் தொழில், புத்தகமேலட்டை, அட்டை அமைப்பு வேலை.
BBookcasen. புத்தக அடுக்குப்பெட்டி.
BBook-clubn. ஏடகக்குழு, புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
ADVERTISEMENTS
BBook-debtn. வணிகப் பதிவேட்டில் உள்ள கல்ன் குறிப்பு.
ADVERTISEMENTS